மருத்துவமனைகள் என்றால் நோய் தீர்க்கும் கோயில் கள் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் நடமாடும் கடவுள்கள் என்பர்கள். மருத்துவமனைகளில் இறக்கும் நோயா ளிகளில் பத்துசதவீதம் பேர் மருத்துவமனைகளில் உருவாகும் மருதுவக்கழிவுகளான ஒருமுறை பயன்படுத்தும் ஊசிகள் , கட்டு கட்டும் துணிகள் , பஞ்சு , அறுவைசிகிச்சைகளின்போதும் , பிரசவத்தின்போதும் உண்டாகும் திசுக்கழிவுகள் , இரத்தம் போன்றவற்றில் இருந்து வெளிவரும் நோய்கிருமிகளால் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன . அரசுமருதுவமனைகள் , தனியார் மருத்துவமனைகள் எங்கும் இன்ஜினரடர் எனப்படும் மருதுவக்கழிவு மேலாண்மை திட்டம் செயல் படுத்தப்படவேண்டும் .
0 பின்னூட்டம்:
Post a Comment