கடந்தஞாயிறு அன்று செஞ்சி கோட்டையை ஆண்ட அரசன் ராஜாதேசிங் அவர்களுக்கு நினைவிடத்தில் அந்த உரத்சியின் தலைவர் கே.எஸ்.மஸ்தான்,வட்டாட்சியர் உள்ளிட்ட பிரமுகர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
செஞ்சிகொட்டை விழுப்புரம் மாவட்டத்தின் சின்னம் மிகப்பெரிய சுற்றுலாத்தளம் இதன் நிலை மிகவும் மோசமாக உள்ளது எனநினைத்தால் இந்த கோட்டைக்கு ராஜாவாக இருந்து இந்த பகுதியை பரிபாலனம் செய்த ராஜ இறந்த இடத்தில் நினைவிடம் ஒன்றுகட்டவும் , இந்த கோட்டை சுற்றுலாவாசிகளுக்கு மகிழ்வைதரவும் ,பொழுதுபோக்கவும் இங்குள்ள கோலத்தில் படகு சவாரி விடவும், ரோப்கார் வசதியை ஏறபடுத்தவும் மேல்மலையனூர் சட்டமன்ற உறுப்பினர் பா.செந்தமிழ்செல்வன் நான்காண்டுகளாக சட்டமன்றத்தில் கோரிக்கைவிடுத்தும், மாவட்டநிர்வாகத்திடம் கோரியும் வருகிறார் பலன் இல்லை , தமிழை காக்க, பழமைகளைகாக்க,புராதான சின்னங்களைக் காக்க நடவடிக்கை எடுத்துவரும் மத்திய மாநில அரசுகள் செஞ்சியை சீர்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு பொதுமக்களும் பகிரங்கமாக போராடவேண்டும்.
இராஜாதேசிங் நினைவிடம் இன்றி: நினைவு நாள் அஞ்சலி
0 பின்னூட்டம்:
Post a Comment