Sunday, October 11, 2009
வரும் டிசம்பர் பத்தாம் நாள் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் நோபல் பரிசுபெறும் விழாவில் மூன்றாவதுமுறையாக தமிழன் நுழைவது தமிழனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியனுக்கும் பெருமைதான் . இந்த நோபல் பரிசு ரிபோசோம்களின் பனி மற்றும் கட்டமைப்பு பற்றிய ஆய்விற்காக வழங்கப்படுகிறது . இந்த கண்டுபிடிப்பு புரதச்துகுரைவால் உலக அளவில் அன்றாடம் உயிர் இழக்கும் கோடிக்கணக்கான குழந்தைகள் உடல்நலத்தை பாதுகாத்து உயிரிழப்பையும் தடுக்கிறது. உலகஅளவில் இரண்டுகோடியே அறுபது லட்சம் இந்திய அளவில் ஒருகோடியே அறுபது லட்சம் பேர் புரதுசத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். நீண்டகாலமாக மனித சமூகத்திற்கு இருந்துவந்த சவால் தீர்க்கப்படும் என்ற நிலை நமது தமிழன் திறமையினால் என்று நினைக்கும்போது பெருமை படுகிறோம்..நோபல் பரிசுபெறப்போகும் நமது சகோதரர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு என்தனிப்பட்ட முறையிலும் ஒட்டுமொத்த மனித சமுகத்தின் சார்பிலும் பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
0 பின்னூட்டம்:
Post a Comment