இந்தியஅரசு திருத்தியமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு சட்டம்,புகயிலைபொருள் தடைசட்டம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொண்டுவந்தது. இச்சட்டப்படி (போதைபொருள்) பெரிய அளவில் அல்லது சிறிய அளவில் போதை பொருள்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என யார் வைத்திருந்தாலும் குற்றம் . புகையிலை தடைச்சட்டம் கோவில்கள் , பள்ளிகள்,மருத்துவமனைகள், உணவகங்கள் , திரையரங்குகள் ,அலுவலக வலாகங்கள் , பேருந்துகள் , தொடர்வண்டிகள்,பெட்டிகடைகள் என மக்கள் குடும் இடங்களில் புகை பிடிக்க ,கோவில் , மருதுவமைகள், கல்விநிலைய வளாகங்கள் நூறுமீட்டர் சுற்றளவில் புகைக்க , புகையிளைபோருல்கள் விற்க தடை செய்கிறது. புகையிலை பொருட்கள் மீதான் எச்சரிக்கை வாசகங்கள் , படங்களை கட்டாயமாக்கவேண்டும் என இந்த ஆண்டு மே 31 முதல் நடைமுறைக்கு வந்தது ஆனால் இந்த தடை சட்டங்கள் தமிழகம் , புதுவி உள்ளிட்ட மாநிலங்களில் முழுவதுமாக நடைமுறைப்படுத்தவில்லை என்பது வேதனைதான். எதிர்கால இந்திய என்ற இளம் தலைமுறை கலை குறிவைக்கும் போதை பொருள்களும் , புகையிலை பொருள்களும் பள்ளி கல்லுரி மாணவ மாணவிகளுக்கு தாராளமாக கிடைக்கிறது இதை தடுத்தாலே வளமான இந்திய , இளமையான இந்தியா என உரக்கவளிமையோடு சொல்லலாம் இதற்கு அரசு மட்ட்டுமல்ல பிள்ளைகளின் வாழ்வில், நாட்டின் வளர்ச்சியில் அக்கறை உள்ள ஒவ்வொரு வரும் முயற்சிக்கவேண்டும் , நம்பிக்கைவைப்போம் வல்லரசு இந்திய விரைவில். .
0 பின்னூட்டம்:
Post a Comment