Monday, November 2, 2009
தாய் தமிழ்நாடு தனக்கு பாதுகாவலாக இருக்கும் என எண்ணி ஈழ தமிழ் மக்களின் விடுதலைக்காக களம் காண தமிழ் ஈழ விடுதலைபுலிகள் எண்ணி கடந்த முப்பது ஆண்டுகளுக்குமேலாக போராடி வந்ததை இந்தியா தேசத்தின் பூகோலவரிபடங்கள்,ரேடார், பணஉதவி,ராணுவ பயிற்சி மற்றும் பாகிஸ்தான் ,சீன உள்ளிட்ட நாடுகளின் உதவியால் இந்தியாவின் பாராளுமன்ற தேர்தல்முடிவு தெரியுமுன்னே தாய்தேசத்தின் துரோகத்தால் பெரும்சொகமனமுடிவை சந்தித்தனர் புலிகள்.போர்முடிவுக்குப்பின் நிர்வாகச்சீர்த்திருத்தம் என்றபெயரில் அப்பாவித்தமிழ் மக்களை கம்பிவேளிகளுக்குள் விளங்கினங்களிவிட கேவலமாக அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் நெருக்கமாக திறந்தவெளியில் அடைத்துவைத்தனர் . இதை உலகநாடுகளும், இக்கிய நாடுகளின் அவையும் வன்மையாக கண்டித்தன இதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காத ராஜபக்ஷே எனும் அரக்கன் அப்பாவி மக்களை நிர்வாணப்படுத்தி சுட்டுத்தல்லினான் என்பதை காணும்போது மனிதநேயத்தை விரும்பும் யாவரும் கண்நேரைமட்டுமல்ல குருதியைத்தன் சிந்தியிருப்பர்கள் . உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் தலைவர்களும் இணைந்து போராடும்போது தாய் நாடு என்ற நம் தேசம் தனித்தனியாக அரசியல் செய்ய பயன்படுத்திக்கொண்டனர் என்பதுதான் வெட்கக்கேடான விஷயம் . இந்தநிலையிலும் மீதமுள்ள அப்பாவிகளை காக்கவவுது ஒற்றுமையாக குழுவாக சென்றிருக்கலாம், ஆனால் முதல்வர் கருணாநிதி கூட்டணி கட்சி குழுவென்று நேச விருந்தாளியாக தன கட்சிக்காரர்களை திருமாவளவன், கனிமொழி என்ற ஆர்வமுடைய இருவரை மட்டும் அனுப்பி பாடுகப்பக பழியைக்கழித்துக்கொண்டார்.
ஆனால் நடந்ததை ஈழ பத்திரிக்கைகளும், திருமாவளவனும், கணிமொழியுமே அடக்கமுடியாமல் அங்கு ஈழ மக்கள் சொல்லோன்ன துயரங்களை அனுபவிப்பதை கண்ணேர் விட்டு சொல்லியிருப்பது, போராட்டம் நடத்துவது போன்றவைகள் சாட்சியாகும்.
ஈழ அப்பாவி மக்கள் நான்கே நாட்களில் விடுதலை என்று தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி கொண்டாடி இருக்கிறார்கள் மானங் கேட்ட தி.மு.க. வினர் . இது செத்த பிறகும் காட்டிகொடுத்த கருணாவைவிட வெட்கங் கெட்ட செயல்தான் கருனாநிதியின்செயல் என்பது தெளிவாகிவிட்டது. இதையெல்லாம் இங்குள்ள தமிழன் வேண்டுமானால் படவிக்காக வேண்டுமானால் மறக்கலாம், மன்னிக்கலாம் இறந்த ஏல தமிழனோ தமிழச்சியோ மன்னிக்கமட்டால். இதுதான் தமிழனின் தலை எழுத்தாகிப்போனது வேறேன்ன சொல்ல.
0 பின்னூட்டம்:
Post a Comment